பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.